மாவட்ட செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி + "||" + Complaint box

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலையோர ஆக்கிரமிப்புகள்
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு, மாங்காடு, அனவயல், புளிச்சங்காடு கைகாட்டி நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள சாலையோரத்தில் ஒரு சிலர் மணல், ஜல்லி, குப்பை, விளம்பர பதாகைகள் உள்ளிட்டவற்றை வைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ெநடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், வடகாடு, புதுக்கோட்டை. 

ஆபத்தான மின்மாற்றி
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் கடைவீதியில் உள்ள புதுக்கோட்டை- ஆலங்குடி மெயின்ரோட்டில் பல வருடங்களுக்கு முன்பு மின்மாற்றி அமைக்கப்பட்டது. அந்த மின்மாற்றியில் இருந்து அப்பகுதிக்கு மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மின்மாற்றியை தாங்கி நிற்கும் மின்கம்பங்களில் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து மிகவும் ஆபத்தான நிலையில் எப்போது வேண்டுமாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே ஆபத்தான மின்மாற்றியை மாற்ற நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறோம்.
பிரேமா, திருவரங்குளம், புதுக்கோட்டை

தொடர்புடைய செய்திகள்

1. தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
2. தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
3. தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
4. தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
5. தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-