தேசிய செய்திகள்


ராகுலுக்கு பாதுகாப்பு அளிக்கும் எஸ்.பி.ஜி அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போலீஸ் மீது நடவடிக்கை

ராகுல் காந்திக்கு பாதுகாப்பு அளிக்கும் எஸ்.பி.ஜி அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர் விஐபி பாதுகாப்பு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.


மீண்டும் ஒரு சர்ஜிக்கல் தாக்குதல் தேவை: ராணுவ தளபதி கருத்து

மீண்டும் ஒரு சர்ஜிக்கல் தாக்குதல் நடத்த வேண்டிய தேவை உள்ளதாக ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

குற்றப்பிண்ணனி கொண்ட எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரும் வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு

குற்றப்பிண்ணனி கொண்ட எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரும் வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது.

பொதுத்துறை வங்கி தலைவர்களுடன் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இன்று ஆலோசனை

பொதுத் துறை வங்கிகளின் தலைவர்களுடன் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, செவ்வாய்க்கிழமை(இன்று) ஆலோசனை நடத்த உள்ளார்.

பேஸ்புக் புதிய நிர்வாக இயக்குநராக அஜித் மோகன் நியமனம்

பேஸ்புக் நிறுவனத்தின், இந்தியாவின் புதிய நிர்வாக இயக்குநராக அஜித் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றால் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு அஞ்சுவது ஏன்? - ராகுல் காந்தி கேள்வி

‘ரபேல்’ போர் விமான விவகாரத்தில் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றால், நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட பயப்படுவது ஏன் என்று ராகுல் காந்தி கேள்வி விடுத்தார்.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ‘ரபேல்’ விமான பேரம் ரத்து ஆனதற்கு காரணம், சோனியா மருமகன் - பா.ஜனதா புதிய தகவல்

காங்கிரஸ் ஆட்சி காலத்தில், ‘ரபேல்’ விமான பேரம் ரத்தாக சோனியா காந்தியின் மருமகன் காரணமாக இருந்ததாக பா.ஜனதா தெரிவித்துள்ளது.

ஆந்திராவில், தெலுங்கு தேச எம்.எல்.ஏ.வை சுட்டுக்கொன்றது, பெண் மாவோயிஸ்டு தலைமையிலான குழு - போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்

ஆந்திராவில் தெலுங்கு தேச எம்.எல்.ஏ.வை சுட்டுக் கொன்றவர்கள் பெண் மாவோயிஸ்டு தலைமையில் வந்த குழுவினர் என்னும் திடுக்கிடும் தகவல் தெரிய வந்துள்ளது.

கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கு: போலீஸ் காவல் முடிந்து பேராயர் பிராங்கோ சிறையில் அடைப்பு

கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் போலீஸ் காவல் முடிந்து பேராயர் பிராங்கோ சிறையில் அடைக்கப்பட்டார்.

ரபேல் விவகாரத்தில் ஊழல் வழக்கு பதிவு செய்ய காங்கிரஸ் வற்புறுத்தல் - மத்திய கண்காணிப்பு ஆணையரிடம் மனு

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக ஊழல் வழக்கு பதிவு செய்யுமாறு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரிடம் காங்கிரஸ் தலைவர்கள் மனு அளித்தனர்.

மேலும் தேசிய செய்திகள்

5

News

9/25/2018 9:26:02 AM

http://www.dailythanthi.com/News/India/