உத்தரகாண்ட் மற்றும் உத்தர பிரதேச சட்டசபை தேர்தல்: பாரதீய ஜனதா வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு


உத்தரகாண்ட் மற்றும் உத்தர பிரதேச சட்டசபை தேர்தல்:  பாரதீய ஜனதா வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 16 Jan 2017 1:22 PM GMT (Updated: 16 Jan 2017 1:22 PM GMT)

உத்தரகாண்ட் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பாரதீய ஜனதா கட்சி இன்று வெளியிட்டுள்ளது.

லக்னோ,

உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலுக்கான 64 வேட்பாளர்களை கொண்ட முதல் கட்ட  பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.  இதேபோன்று உத்தர பிரதேச சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

149 பேர் கொண்ட வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை மத்திய மந்திரி ஜே.பி. நட்டா இன்று வெளியிட்டுள்ளார்.

Next Story