சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு


சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு
x
தினத்தந்தி 27 July 2017 1:41 PM GMT (Updated: 2017-07-27T19:11:28+05:30)

சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு முடிவுகள் இணையதளத்தில் www.upsc.gov.in வெளியிடப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐ.ஏ.எஸ் , ஐ.பி.எஸ் உள்ளிட்ட குடிமைப்பணிகளுக்காக முதல்நிலை தேர்வு ஜூன் 18-ம் தேதி நடைப்பெற்றது.

இந்நிலையில் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களின் எண்கள் யுபிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. www.upsc.gov.in என்ற இணையதளத்தில் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வு அக்டோபர் 28-ம் தேதி நடைபெறும் என யுபிஎஸ்சி அறிவித்துள்ளது.

Next Story