தெற்கு ரெயில்வே பொது மேலாளராக ஆர்.கே.குல்ஷ்ரேஸ்தா நியமனம்

தெற்கு ரெயில்வே பொது மேலாளராக ஆர்.கே.குல்ஷ்ரேஸ்தா நியமனம்
x
தினத்தந்தி 30 Oct 2017 10:38 PM GMT (Updated: 2017-10-31T04:08:50+05:30)

ரெயில்வே துறையில் நேற்று உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். வடக்கு ரெயில்வே பொது மேலாளராக பணியாற்றி வந்த ஆர்.கே.குல்ஷ்ரேஸ்தா, தெற்கு ரெயில்வே பொது மேலாளராக நியமிக்கப்பட்டார்.

புதுடெல்லி,

ரெயில்வே துறையில் நேற்று உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். வடக்கு ரெயில்வே பொது மேலாளராக பணியாற்றி வந்த ஆர்.கே.குல்ஷ்ரேஸ்தா, தெற்கு ரெயில்வே பொது மேலாளராக நியமிக்கப்பட்டார்.

கொல்கத்தா மெட்ரோ ரெயில்வே பொது மேலாளராக பணியாற்றி வந்த விஸ்வேஷ் சவுபே, வடக்கு ரெயில்வே பொது மேலாளராக நியமிக்கப்பட்டார்.

நியமனங்களுக்கான மத்திய மந்திரிசபை குழு, இதற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.

Next Story