தேசிய செய்திகள்

குஜராத்- இமாசலபிரதேசம் அதிக இடங்களில் பா.ஜ.க முன்னிலை- பங்கு சந்தை சரிவு + "||" + Market has discounted BJP's majority in Gujarat; 4 stocks to buy on declines

குஜராத்- இமாசலபிரதேசம் அதிக இடங்களில் பா.ஜ.க முன்னிலை- பங்கு சந்தை சரிவு

குஜராத்- இமாசலபிரதேசம் அதிக இடங்களில் பா.ஜ.க முன்னிலை- பங்கு சந்தை சரிவு
குஜராத்தில் அதிக இடங்களில் பா.ஜ.க முன்னிலை வகித்து வருகிறது பங்கு சந்தை சரிவு ஏற்பட்டு உள்ளது.


குஜராத்தில் பாரதீய ஜனதா  - காங்கிரஸ் மாறி மாறி முன்னிலை வகித்துவந்த நிலையில் தற்போது பெரும்பான்மையைவிட அதிக இடங்களில் பா.ஜ.க முன்னிலை வகித்து வருகிறது. 

பாரதீய ஜனதா 100 இடங்களிலும் காங்கிரஸ் 80 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

இதனால், பங்குச்சந்தைகள் சரியத் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 600 புள்ளிகள் குறைவுடனே இன்றைய பங்குச்சந்தை ஆரம்பித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 663.83 புள்ளிகள் குறைந்து 32,799 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 201.35 புள்ளிகள் குறைந்து 10,131 புள்ளிகளில் வர்த்தகமாவதாகக் கூறப்படுகிறது