தேசிய செய்திகள்

என்னுடைய கணவர் உதவியுடன் எம்.எல்.ஏ. பாலியல் பலாத்காரம் செய்தார் பெண் புகார் + "||" + Woman Accuses Assam Lawmaker Of Rape, Names Husband As Accomplice

என்னுடைய கணவர் உதவியுடன் எம்.எல்.ஏ. பாலியல் பலாத்காரம் செய்தார் பெண் புகார்

என்னுடைய கணவர் உதவியுடன் எம்.எல்.ஏ. பாலியல் பலாத்காரம் செய்தார் பெண் புகார்
என்னுடைய கணவர் உதவியுடன் எம்.எல்.ஏ. பாலியல் பலாத்காரம் செய்தார் என பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்துள்ளார்.

கவுகாத்தி, 


அசாம் மாநிலத்தில் ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் நிஜாம்உத்தின் சவுத்திரி. தனது கணவர் துணையுடன் எம்.எல்.ஏ. தன்னை கடந்த மாதம் இரு முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் போலீசில் புகார் கூறியுள்ளார். மேலும் தன்னை கவுகாத்திக்கு கடத்திச் செல்ல எம்.எல்.ஏ. முயன்றதாகவும் கூறியுள்ள அவர், தான் தற்கொலைக்கு முயன்றதால் அந்த முயற்சியை அவர் கைவிட்டதாகவும் கூறியுள்ளார். இதுதொடர்பாக எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

குற்றச்சாட்டை மறுத்துள்ள எம்.எல்.ஏ. நிஜாம்உத்தின் சவுத்திரி, இது தனக்கு எதிரான சதி என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக போலீஸ் விசாரித்து வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. மனநலம் பாதித்த பெண்ணை கற்பழித்த ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு ஜெயில்
மனநலம் பாதித்த பெண்ணை கற்பழித்த ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கி செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
2. கடன் தருவதாக கூறி விதவை பெண் கற்பழிப்பு; 2 பேர் கைது
மும்பையை சேர்ந்த 30 வயது விதவை பெண் ஒருவர் ராஜேஷ் என்பவரிடம் கடனாக பணம் கேட்டு இருந்தார். இதற்கு அவரும் பணம் தருவதாக உறுதி அளித்தார்.
3. கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பேராயர் பிராங்கோ கைது
கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பேராயர் பிராங்கோ கைது செய்யப்பட்டார்.
4. டெல்லியில் போலீஸ் அதிகாரி மீது கற்பழிப்பு வழக்கு
டெல்லியில் உதவி போலீஸ் கமி‌ஷனராக பணிபுரியும் ரமேஷ் தகியா என்பவர் மீது ஒரு பெண் கற்பழிப்பு புகார் கூறி உள்ளார்.
5. பலாத்கார வழக்கில் சிக்கிய பேராயரின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய பேராயரின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.