தேசிய செய்திகள்

நம்பிக்கை இல்லா தீர்மானம்: ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் நன்றி + "||" + NDA has the confidence of the Lok Sabha and the 125 crore people of India: pm modi

நம்பிக்கை இல்லா தீர்மானம்: ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் நன்றி

நம்பிக்கை இல்லா தீர்மானம்: ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் நன்றி
நம்பிக்கை இல்லா தீர்மானத்தில், மத்திய அரசுக்கு ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து உள்ளார். #PMmodi
புதுடெல்லி,

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு மீது முதன் முதலாக நேற்று காலை நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.  இந்த, நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. அரசுக்கு ஆதரவாக 325 வாக்குகளும், எதிராக 126 வாக்குகளும் கிடைத்தன.

இந்த நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது, மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்த கட்சிகளுக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். மக்களவை மீதும், 125 கோடி மக்கள் மீதும் தேசிய ஜனநாயக கூட்டணி, நம்பிக்கை வைத்திருப்பதாகக் கூறியுள்ள அவர், புதிய இந்தியாவை உருவாக்கவும், இளைஞர்களின் கனவை நினைவாக்கும் முயற்சி தொடரும் என தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. என்.டி திவாரி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான என்.டி திவாரி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
2. முத்தலாக்கிற்கு இந்தியாவில் இடமில்லை என்பதை மோடி உறுதிசெய்துள்ளார் - அமித்ஷா
முத்தலாக்கிற்கு இந்தியாவில் இடமில்லை என்பதை பிரதமர் மோடி உறுதிசெய்துள்ளார் என பா.ஜனதா தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.
3. சீன அதிபர் ஜி ஜிங்பிங் - பிரதமர் மோடி விரைவில் சந்திக்க உள்ளதாக சீன தூதர் தகவல்
வரும் நவம்பரில் பிரதமர் மோடி - ஜி ஜிங்பிங் சந்திப்பு நடைபெற உள்ளதாக சீன தூதர் தெரிவித்துள்ளார்.
4. மீடூ பாலியல் புகார்கள் பிரதமர் மோடி அமைதியாக இருப்பது ஏன்? காங்கிரஸ் கேள்வி
மீடூ பாலியல் புகார்கள் குறித்து பிரதமர் மோடி அமைதியாக இருப்பது ஏன்? என காங்கிரஸ் கேள்வியை எழுப்பியுள்ளது.
5. 28, 29-ந்தேதிகளில் உச்சி மாநாடு பிரதமர் மோடி ஜப்பானில் 2 நாள் சுற்றுப்பயணம்
வருகிற 28, 29-ந்தேதி நடைபெறும் இரு நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ஜப்பானில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.