தேசிய செய்திகள்

நமக்கு வழிகாட்டியாக தொடர்வார் கருணாநிதி -குலாம் நபி ஆசாத் + "||" + Karunanidhi will continue to guide us Ghulam Nabi Azad

நமக்கு வழிகாட்டியாக தொடர்வார் கருணாநிதி -குலாம் நபி ஆசாத்

நமக்கு வழிகாட்டியாக தொடர்வார் கருணாநிதி -குலாம் நபி ஆசாத்
நமக்கு வழிகாட்டியாக தொடர்வார் கருணாநிதி என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.
புதுடெல்லி,

திமுக தலைவர் கருணாநிதி மறைவு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியதாவது:

நாட்டின் சிறந்த தலைவர், எழுத்தாளர், அரசியல்வாதி கருணாநிதி. திமுக தலைவர் கருணாநிதியின் வெற்றிடத்தை நிரப்புவது கடினம். நமக்கு வழிகாட்டியாக தொடர்வார் கருணாநிதி எனக்குறிப்பிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லி கோர்ட்டில் குலாம் நபி ஆசாத் மீது தேசத்துரோக வழக்கு
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான குலாம் நபி ஆசாத், கடந்த 22-ந் தேதி ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.