தேசிய செய்திகள்

இந்தியாவின் ஜின்சன் ஜான்சன் தங்கம், ஆக்கி அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி + "||" + Jinson Johnson Wins 1500m Gold Malaysia Stun India to Enter Hockey Final

இந்தியாவின் ஜின்சன் ஜான்சன் தங்கம், ஆக்கி அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி

இந்தியாவின் ஜின்சன் ஜான்சன் தங்கம், ஆக்கி அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி
ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவர் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் ஜின்சன் ஜான்சன் தங்கம் வென்றுள்ளார். #AsianGames2018


இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் ஜின்சன் ஜான்சன் தங்கம் வென்றுள்ளார். வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் சீமா புனியா வெண்கலம் வென்றார். ஆக்கி போட்டியில் ஆண்கள் அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வியை தழுவியது. மலேசியாவிற்கு எதிரான ஆட்டத்தில் 6-7 என்ற கணக்கில் ( பெனால்டி ஷூட்அவுட்) தோல்வியை தழுவியது.

பிரிவு ஆட்டத்தில் இந்தோனேசியாவை 17-0 என்ற கோல் கணக்கிலும், ஹாங்காங்கை 26-0 என்ற கோல் கணக்கிலும், ஜப்பான் அணியை 8-0 என்ற கோல் கணக்கிலும் கொரியாவுக்கு எதிராக 5-3 என்ற கோல் கணக்கிலும், இலங்கைக்கு எதிராக 20-0 என்ற கோல் கணக்கிலும் வெற்றியை தனதாக்கியிருந்தது இந்தியா. இந்தியாவின் ஆக்ரோஷமான ஆட்டம், பலம் வாய்ந்த மலேசியாவை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. விறுவிறுப்பு அடங்கிய இன்றை ஆட்டம் மலேசியா வசம் சென்றது.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா- பாக். வெளியுறவுத்துறை மந்திரிகள் சந்தித்து பேச இருப்பது சிறப்பான செய்தி: அமெரிக்கா
நியூயார்க்கில் இந்தியா- பாக். வெளியுறவுத்துறை மந்திரிகள் சந்தித்து பேச இருப்பது சிறப்பான செய்தி என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
2. மோடிக்கு இம்ரான்கான் கடிதம் எழுதிய பின்னர் இருநாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் சந்திக்கிறார்கள்
பிரதமர் மோடிக்கு இம்ரான்கான் கடிதம் எழுதிய பின்னர் இருநாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகளும் நியூயார்க்கில் சந்திக்கவுள்ளனர்.
3. எல்லையில் இந்திய ராணுவ வீரரை கொடூரமான முறையில் கொலை செய்த பாகிஸ்தான் ராணுவம்
சர்வதேச எல்லையில் இந்திய ராணுவ வீரரை கழுத்தை அறுத்து பாகிஸ்தான் ராணுவம் கொலை செய்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
4. இந்தியாவில் 2 நிமிடங்களுக்கு தலா 3 குழந்தைகள் உயிரிழப்பு ஐ.நா. குழு அறிக்கையில் தகவல்
இந்தியாவில் 2 நிமிடங்களுக்கு தலா 3 குழந்தைகள் உயிரிழக்கின்றன என ஐ.நா. குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. “2047-ம் ஆண்டில் இந்தியா மீண்டும் ஒரு பிரிவினையை சந்திக்க வாய்ப்பு” -மத்திய அமைச்சர் டுவிட்
“2047-ம் ஆண்டில் இந்தியா மீண்டும் ஒரு பிரிவினையை சந்திக்க வாய்ப்புள்ளது” என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியுள்ளார்.