தேசிய செய்திகள்

இந்தியாவில் புதிய ஐபோன்களின் விலை என்ன? ஐபோன் Xs, Xs மேக்ஸ்: சிறப்பு அம்சங்கள் + "||" + iPhone XS, iPhone XS Max, iPhone XR Launched, Dual-SIM Functionality Announced: Event Highlights

இந்தியாவில் புதிய ஐபோன்களின் விலை என்ன? ஐபோன் Xs, Xs மேக்ஸ்: சிறப்பு அம்சங்கள்

இந்தியாவில்  புதிய ஐபோன்களின் விலை என்ன?  ஐபோன் Xs, Xs மேக்ஸ்:  சிறப்பு அம்சங்கள்
ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபோன் வெளியீட்டு விழா அந்நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடைபெற்றது.
கலிபோர்னியா,

ஐபோன் XS:

99,000 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. 64 GB, 256 GB, 512 GB என மூன்று வேரியன்ட்களில் கிடைக்கும்.  இதற்கு முன்னர் வெளியான ஐபோன் X-ற்கும் இந்த இரண்டு புதிய ஐபோன்களுக்கும் பெரிய அளவில் ஏதும் வித்தியசமாமில்லை.

ஐபோன் XS மேக்ஸ்:

இதுவரை வெளியான ஐபோன்களிலேயே மிகவும் பெரிய டிஸ்ப்ளேவைக் கொண்டது இதுதான். இதுவும் 6.5 இன்ச் சூப்பர் ரெட்டினா OLED டிஸ்ப்ளேவைக் கொண்டது. 109,000 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. வரும் செப்டம்பர் 28-ம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது.  5.8 இன்ச் சூப்பர் ரெட்டினா OLED டிஸ்ப்ளே மிகத் துல்லியமாக காட்சிகளைத் தரும். IP68 சர்டிபிகேட்  வாட்டர் ப்ரூஃபாக இருக்கும் 

ஐபோன் XR:

64 GB, 128 GB, 256 GB என மூன்று மாடல்களில் கிடைக்கும். இதன் விலை 76,900 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இதன் ப்ரீ ஆர்டர் அக்டோபர் 19 அன்று தொடங்குகிறது. விற்பனை அக்டோபர் 26-ல் இருந்து தொடங்கும்.

ஐபோன் XR என்ற மற்றுமொரு புதிய ஐபோன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாட்ச் டிசைன் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரே ஒரு 12 MP கேமராவைக் கொண்டது.  6.1 இன்ச் LCD டிஸ்ப்ளே இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளை, கருப்பு, நீலம், பவளம், மஞ்சள். என ஐந்து நிறங்களில் இது விற்பனைக்கு வரும்.