தேசிய செய்திகள்

விமான எரிபொருளுக்கு வரி குறைப்பு + "||" + Aircraft fuel tax reduction

விமான எரிபொருளுக்கு வரி குறைப்பு

விமான எரிபொருளுக்கு வரி குறைப்பு
விமான எரிபொருளுக்கான உற்பத்தி வரி குறைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

பெட்ரோலிய பொருட்கள் விலை அதிகரித்து வரும் நிலையில், விமான எரிபொருள் மீதான உற்பத்தி வரியை 14 சதவீதத்தில் இருந்து 11 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது.

இதற்கான அறிவிக்கையை மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இந்த வரி குறைப்பு, இன்று முதல் அமலுக்கு வருகிறது.