தேசிய செய்திகள்

இந்திய விமான படை ஹெலிகாப்டர் அருணாசல பிரதேசத்தில் அவசரமுடன் தரையிறங்கியது + "||" + Mi-17 chopper force-lands in Arunachal, all 16 people on board safe

இந்திய விமான படை ஹெலிகாப்டர் அருணாசல பிரதேசத்தில் அவசரமுடன் தரையிறங்கியது

இந்திய விமான படை ஹெலிகாப்டர் அருணாசல பிரதேசத்தில் அவசரமுடன் தரையிறங்கியது
இந்திய விமான படையை சேர்ந்த மி-17 ஹெலிகாப்டர் ஒன்று அருணாசல பிரதேசத்தில் அவசரமுடன் தரையிறங்கியது.

புதுடெல்லி,

இந்திய விமான படையை சேர்ந்த மி-17 ஹெலிகாப்டர் ஒன்று 16 பேருடன் டுடிங் நகரில் இருந்து இன்று புறப்பட்டு சென்றது.  வழக்கம்போல் சென்ற இந்த ஹெலிகாப்டர் இன்று மதியம் டுடிங் நகருக்கு மேற்கே அவசரமுடன் தரையிறக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 16 பேரும் பாதுகாப்புடன் உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது.  ஆனால் அது தரையிறக்கப்பட்டதற்கான காரணம் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.தொடர்புடைய செய்திகள்

1. இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர்!
இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவ விமானம் அத்துமீறி நுழைந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.
2. இந்திய விமான படை துணை தளபதி தற்செயலாக சுட்டு கொண்டதில் தொடையில் காயம்
இந்திய விமான படையின் துணை தளபதி தியோ தற்செயலாக சுட்டு கொண்டதில் அவரது தொடையில் காயம் ஏற்பட்டது.
3. ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் இடைத்தரகரை இந்தியாவுக்கு நாடு கடத்த துபாய் கோர்ட்டு உத்தரவிட்டதா?
ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் கைதான இடைத்தரகரை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு துபாய் கோர்ட்டு உத்தரவிட்டதா? என்பது பற்றி புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
4. கேரள வெள்ள நிவாரண நிதியாக இந்திய விமான படையானது ரூ.20 கோடி வழங்குகிறது
கேரள வெள்ள பாதிப்பிற்கு நிவாரண நிதியாக இந்திய விமான படையானது ரூ.20 கோடி நிதி உதவி வழங்குகிறது.