தேசிய செய்திகள்

ஏசி அறையில் இருந்து கொண்டு ராமர் கோவில் அரசியல் விளையாடப்படுகிறது -நடிகர் பிரகாஷ்ராஜ் + "||" + Want to be an independent voice of the people: Prakash Raj

ஏசி அறையில் இருந்து கொண்டு ராமர் கோவில் அரசியல் விளையாடப்படுகிறது -நடிகர் பிரகாஷ்ராஜ்

ஏசி அறையில் இருந்து கொண்டு ராமர் கோவில் அரசியல் விளையாடப்படுகிறது -நடிகர் பிரகாஷ்ராஜ்
டெல்லி மற்றும் லக்னோவில் ஏசி அறையில் இருந்து கொண்டு ராமர் கோவில் அரசியல் விளையாடப்படுகிறது என நடிகர் பிரகாஷ்ராஜ் குற்றம்சாட்டினார்.
பெங்களூர்,

தென்னிந்தியத் திரைப்படங்களிலும், பாலிவுட்டிலும் பிரபலமாக உள்ளவர் நடிகர் பிரகாஷ்ராஜ். அவர் தனது அரசியல் அறிமுகத்தை அறிவித்த சில நாட்களுக்கு பிறகு பாரதீய ஜனதாவை கடுமையான தாக்கி பேசினார். 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மத்திய பெங்களூரில் போட்டியிட பிரகாஷ்ராஜ் முடிவு செய்துள்ளார்.

நடிகர் பிரகாஷ்ராஜ்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

ராமர்கோவில் அரசியல் டெல்லியிலும், லக்னோவிலும் ஏசி அறையில் இருந்து கொண்டு விளையாடப்படுகிறது. பத்திரிகையாளர்களுக்கு நான் சவால் விடுகிறேன். உத்தரப்பிரதேசம் அயோத்திக்கு வருகை புரிந்து புனித நகரத்தில் உள்ள மக்கள் தெருக்களில் எப்படி வாழ்கிறார்கள் என பாருங்கள். இவர்கள் ராம ராஜ்ஜியத்தை கொண்டுவரப் போகிறார்கள் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெண்களை அவமதித்தாரா? பிரகாஷ் ராஜ் பதில்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெண்களை அவமதித்தார் என்ற பா.ஜனதாவின் குற்றச்சாட்டுக்கு பிரகாஷ் ராஜ் பதிலளித்துள்ளார்.
2. பெங்களூர்: பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் காலமானார்
பெங்களூரில், உடல்நலக்குறைவால் பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் காலமானார். #ActorAmbareesh
3. மனைவியின் தலையை வெட்டி 20 கி.மீ பைக்கில் கொண்டு சென்று போலீஸில் சரணடைந்த வாலிபர்
கர்நாடக மாநிலம் சிக்மங்களூருவில் மனைவியின் தலையை வெட்டிய இளைஞர், தலையுடன் 20 கி.மீ தொலைவு பைக்கில் சென்று போலீஸில் சரணடைந்தார்.
4. குழந்தை கடத்தல் நபர் என்ற சந்தேகத்தின் பேரில் பெங்களூருவில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் மீது சரமாரி தாக்குதல்
குழந்தை கடத்தல் நபர் என்ற சந்தேகத்தின் பேரில் பெங்களூருவில் மனநலம் பாதிக்கப்பட்டவரை சரமாரியாக ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது.
5. பெங்களூரில் பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை
கேரளா, கர்நாடக மாநிலம் குடகுவை தொடர்ந்து தற்போது பெங்களூரில் பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...