தேசிய செய்திகள்

லக்னோ விமான நிலையத்தில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதாக அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு + "||" + Akhilesh says stopped at Lucknow airport to prevent him from attending Allahabad event

லக்னோ விமான நிலையத்தில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதாக அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

லக்னோ விமான நிலையத்தில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதாக அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு
லக்னோ விமான நிலையத்தில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதாக அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
லக்னோ, 

அலகாபாத் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பதவியேற்பு  நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற தன்னை, லக்னோ விமான நிலையத்தில் போலீசார் தடுத்து நிறுத்தியதாக சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். தனது டுவிட்டரில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ள அகிலேஷ் யாதவ், “அலகாபாத் பல்கலைக்கழகத்தில் மாணவர் தலைவர் பதவியேற்பு விழாவைக்கண்டு அரசு அச்சப்படுகிறது. 

இதன் காரணமாகவே, என்னை அலகாபாத் செல்ல விடாமல் தடுக்கும் முயற்சி நடைபெற்றுள்ளது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.  விமான நிலையத்திற்குள் காவல்துறை அதிகாரிகளுடன் பேசிக்கொண்டு இருப்பது போன்ற புகைப்படங்களையும் அகிலேஷ் யாதவ் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. பகுஜன் சமாஜ் கட்சியுடன் தொகுதி பங்கீடு பிரச்சினை வராது - அகிலேஷ் யாதவ் உறுதி
பகுஜன் சமாஜ் கட்சியுடன் தொகுதி பங்கீடு பிரச்சினை வராது என்று அகிலேஷ் யாதவ் கூறினார்.
2. “சி.பி.ஐ.யை விசாரிக்க போவது யார்?” ரெய்டு விவகாரத்தில் அரசு மீது அகிலேஷ் யாதவ் பாய்ச்சல்
சி.பி.ஐ.யை விசாரிக்க போவது யார்? என கேள்வி எழுப்பியுள்ள அகிலேஷ் யாதவ் ரெய்டு விவகாரத்தில் மத்திய அரசை விமர்சனம் செய்துள்ளார்.
3. உ.பி.யில் காங்கிரசுக்கு இரண்டு தொகுதிகள்தான் கொடுப்போம் - அகிலேஷ் யாதவ்
உ.பி.யில் காங்கிரசுக்கு இரண்டு தொகுதிகள்தான் கொடுப்போம் என அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
4. சட்டவிரோத மணல் குவாரி வழக்கு சிபிஐ கண்காணிப்பு வளையத்தில் அகிலேஷ் யாதவ்!
சட்டவிரோத மணல் குவாரி வழக்கில் அகிலேஷ் யாதவை கண்காணிப்பு வளையத்திற்குள் சிபிஐ கொண்டுவந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
5. 2019 தேர்தல்: சந்திரசேகர ராவை சந்திக்க ஐதராபாத் செல்கிறேன் -அகிலேஷ் யாதவ்
ஐதராபாத்தில் சந்திரசேகர ராவை சந்தித்து பேச உள்ளதாக அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...