பிரதமர் மோடி படத்துடன் ரெயில் டிக்கெட் விநியோகம் செய்த 2 ஊழியர்கள் சஸ்பெண்ட்


பிரதமர் மோடி படத்துடன் ரெயில் டிக்கெட் விநியோகம் செய்த 2 ஊழியர்கள் சஸ்பெண்ட்
x
தினத்தந்தி 16 April 2019 10:39 AM IST (Updated: 16 April 2019 10:39 AM IST)
t-max-icont-min-icon

உத்திரப்பிரதேசத்தில் பிரதமர் மோடி படத்துடன் ரெயில் டிக்கெட் விநியோகம் செய்த 2 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யபட்டனர்.

லக்னோ:

உத்திரப்பிரதேசத்தில் பிரதமர் மோடி படத்துடன் ரெயில் டிக்கெட் விநியோகம் செய்த 2 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் விதிமீறல் எனக்கூறி பாராபங்கி ரயில் நிலையத்தில் பிரதமர் மோடி படத்துடன் ரெயில் டிக்கெட் வழங்கிய 2 ஊழியர்களை அதிகாரிகள்  சஸ்பெண்ட் செய்து உள்ளனர்.

Next Story