தேசிய செய்திகள்

அசாமில் வேலையில்லாமல் 17 லட்சம் படித்த இளைஞர்கள் உள்ளனர் என அரசு தகவல் + "||" + Assam has 17 lakh educated unemployed

அசாமில் வேலையில்லாமல் 17 லட்சம் படித்த இளைஞர்கள் உள்ளனர் என அரசு தகவல்

அசாமில் வேலையில்லாமல் 17 லட்சம் படித்த இளைஞர்கள் உள்ளனர் என அரசு தகவல்
அசாமில் வேலையில்லாமல் 17 லட்சம் படித்த இளைஞர்கள் உள்ளனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாம் சட்டசபையில் அம்மாநில அரசு வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 2018-ம் ஆண்டு இறுதிவரை 20,24,886 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். வேலைவாய்ப்பு வழங்க மாநில அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இப்போது மாநிலத்தில் வேலையில்லாமல் 17 லட்சம் படித்த இளைஞர்கள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.