தேசிய செய்திகள்

பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கேரளாவில் 2 பேர் கைது + "||" + Two suspected LeT men arrested in Kerala

பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கேரளாவில் 2 பேர் கைது

பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கேரளாவில் 2 பேர் கைது
பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கேரளாவில் பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவனந்தபுரம், 

தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.  6 பயங்கரவாதிகளும் கோவையில் பதுங்கி இருப்பதாகவும் அவர்கள் அங்கு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது.  

இதைத்தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதையடுத்து கோவையில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் உச்சக்கட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் கேரளாவில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 2 பேரை போலீசார் கைதுசெய்துள்ளனர். கைதானவர்களில் 2 பேரில் ஒருவர் பெண் ஆவார். லஷ்கர் இ தொய்பா இயக்கத்துடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் 2 பேரிடமும் தீவிர விசாரணை நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் சாலை விபத்தில் 3 பேர் பலி
கேரளாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் பலியாகினர்.
2. கேரளாவில் கார் மீது அரசு பஸ் மோதல்; தம்பதி பலி
கேரளாவில் கார் மீது அரசு பஸ் மோதியதில் தம்பதி பலியாகினர்.
3. கேரளா: 5 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்: காங்கிரஸ் அணி-3 இடதுசாரி கூட்டணி-2
கேரளாவில் 5 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில் காங்கிரஸ் அணிக்கு 3 இடங்களும், இடதுசாரி கூட்டணிக்கு 2 இடங்களும் கிடைத்துள்ளன.
4. கேரளாவில் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியது - 5 தொகுதி இடைத்தேர்தல் பாதிப்பு
கேரளாவில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. இதனால் 5 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலும் பாதிக்கப்பட்டது.
5. கேரளாவில் சட்டசபை இடைத்தேர்தல்: ஆளும் இடதுசாரி கூட்டணி வெற்றி
கேரளாவில் நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலில், ஆளும் இடதுசாரி கூட்டணி வெற்றிபெற்றது.