தேசிய செய்திகள்

“பெரியார் புகழ் ஓங்குக” பெரியார் பிறந்த நாளில் தமிழில் டுவிட் செய்த பினராயி விஜயன் + "||" + Periyar Fame Pinarayi Vijayan twitter

“பெரியார் புகழ் ஓங்குக” பெரியார் பிறந்த நாளில் தமிழில் டுவிட் செய்த பினராயி விஜயன்

“பெரியார் புகழ் ஓங்குக” பெரியார் பிறந்த நாளில் தமிழில் டுவிட் செய்த பினராயி விஜயன்
பெரியார் பிறந்தநாளையொட்டி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் டுவிட்டரில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,

தந்தை பெரியாரின் 141வது பிறந்த நாள் விழா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  விமரிசையாக கொண்டாடப்பட்டது. 

இந்தநிலையில், பெரியார் பிறந்தநாளையொட்டி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக, டுவிட்டரில் தமிழில் பதிவிட்டுள்ள அவர்,  பிற்போக்குத்தனம், அநீதி, ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை எதிர்த்துப் போராடும் அனைவருக்கும் பெரியார் தொடர்ந்து உந்து சக்தியாகத் திகழ்வதாகவும், பெரியார் புகழ் ஓங்குக என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தங்க கடத்தல் விவகாரத்தில் எந்த குற்றவாளியையும் கேரள அரசு ஒருபோதும் காப்பாற்றாது - பினராயி விஜயன்
தங்க கடத்தல் விவகாரத்தில் எந்த குற்றவாளியையும் கேரள அரசு ஒருபோதும் காப்பாற்றாது என்று பினராயி விஜயன் விளக்கம் அளித்துள்ளார்.
2. திருவனந்தபுரத்தில் மும்மடங்கு ஊரடங்கு - பினராயி விஜயன்
திருவனந்தபுரம் நகரப் பகுதியில் மும்மடங்கு ஊரடங்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
3. கர்ப்பிணி யானையை கொன்ற விவகாரம்: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் - பினராயி விஜயன்
கர்ப்பிணி யானையை கொன்ற விவகாரத்தில் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தகவல் தெரிவித்துள்ளார்.
4. கேரளாவில் இன்று 84 பேருக்கு கொரோனா தொற்று - பினராயி விஜயன்
கேரளத்தில் இன்று 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.
5. தாயார் உணர்த்திய தைரியமும் உறுதியும் எனது அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்தது - பினராயி விஜயன்
தாயார் உணர்த்திய தைரியமும் உறுதியும் எனது அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்தது என கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.