தேசிய செய்திகள்

மும்பையில் ரெயில் பெட்டி தடம் புரண்டதால் புறநகர் ரெயில் சேவை பாதிப்பு + "||" + Mumbai suburban train services hit as coach derails

மும்பையில் ரெயில் பெட்டி தடம் புரண்டதால் புறநகர் ரெயில் சேவை பாதிப்பு

மும்பையில் ரெயில் பெட்டி தடம் புரண்டதால் புறநகர் ரெயில் சேவை பாதிப்பு
மும்பையில் ரெயில் பெட்டி தடம் புரண்டதால் புறநகர் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
மும்பை,

மும்பையில் சிஎஸ்எம்டி - பந்த்ரா  இடையே ஓடும்  புறநகர் ரெயில் இன்று காலை 11.30 மணியளவில் கிங்ஸ் சர்கிள் ரெயில் நிலையத்திற்கும் மஹிம் ரெயில் நிலையத்திற்கும் இடையே தடம் புரண்டது. ரெயிலின் முன்பக்க பெட்டி தடம் புரண்டது.

இந்த விபத்தில்  யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. எனினும்,  புறநகர் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.  இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். 

தொடர்புடைய செய்திகள்

1. மும்பையில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,000-ஐ தாண்டியது
மும்பையில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1000-ஐ தாண்டி உள்ளது.
2. மும்பையில் தவித்த 90 தமிழர்களை மதுரைக்கு அனுப்பிய டைரக்டர்!
மும்பையில் தவித்த 90 தமிழர்களை டைரக்டர் சுசி கணேசன் மதுரைக்கு அனுப்பினார்.
3. மும்பை தாராவியில் இன்று ஒரே நாளில் 85 பேருக்கு கொரோனா
மும்பை தாராவியில் இன்று ஒரே நாளில் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. மும்பை தாராவியில் மேலும் 44 பேருக்கு கொரோனா உறுதி
மும்பை தாராவி பகுதியில் இன்று மேலும் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. மும்பையில் இருந்து நெல்லை வந்த 22 பேருக்கு கொரோனா: தென்காசியில் 2 பேருக்கு தொற்று உறுதி
மும்பையில் இருந்து நெல்லை வந்த 22 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. தென்காசியில் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.