தேசிய செய்திகள்

டெல்லியில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்க ஆளில்லை + "||" + Kamarajar statue in Delhi does not wear garland

டெல்லியில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்க ஆளில்லை

டெல்லியில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்க ஆளில்லை
டெல்லியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்க ஆளில்லாமல் இருந்தது.
புதுடெல்லி,

காந்தி ஜெயந்தி நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. காந்தி பிறந்த நாளில், ‘கருப்பு காந்தி’ என்று அழைக்கப்படும் காமராஜர் இறந்தார். காந்தி பிறந்தநாளுக்கு மரியாதை செலுத்தும்போது காமராஜரின் நினைவு நாளுக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டு வருகிறது.


டெல்லியில் காமராஜரின் முழு உருவச்சிலை, நாடாளுமன்றம் அருகே உள்ளது. இந்த சிலையை ஒட்டியுள்ள சாலைக்கு கே.காமராஜ் மார்க் என்றே பெயரிடப்பட்டு உள்ளது. காங்கிரஸ் உள்பட அனைத்துக்கட்சி தலைவர்களும் அடிக்கடி வந்து செல்லும் சாலையில் தான் நினைவு நாளில் காமராஜர் சிலைக்கு ஒருவர் கூட மாலை அணிவிக்கவில்லை.


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லி, அரியானா பகுதிகளில் நில அதிர்வு - பொதுமக்கள் அச்சம்
டெல்லி, அரியானா பகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது.
2. டெல்லியில் இருந்து விமானத்தில் வந்த மத்திய மந்திரி சதானந்தகவுடா நேராக வீட்டிற்கு சென்றதால் சர்ச்சை
டெல்லியில் இருந்து விமானத்தில் வந்த மத்திய மந்திரி சதானந்தகவுடா நேராக வீட்டிற்கு சென்றதால் சர்ச்சை எழுந்துள்ளது.
3. டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு தனியாக விமானத்தில் வந்த 5-வயது சிறுவன்!
டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு தனியாக விமானத்தில் 5-வயது சிறுவன் வருகை தந்தது விமானப்பயணிகளை நெகிழச்செய்தது.
4. டெல்லியில் உள்ள ரெயில் பவனில் மூத்த பெண் அதிகாரிக்கு கொரோனா தொற்று
டெல்லியில் உள்ள ரெயில் பவனில் மூத்த பெண் அதிகாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
5. டெல்லியில் ஒரே நாளில் 500- பேருக்கு கொரோனா தொற்று
டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 500- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.