டெல்லியில் சில பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்


டெல்லியில் சில பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்
x
தினத்தந்தி 19 Nov 2019 7:22 PM IST (Updated: 19 Nov 2019 7:22 PM IST)
t-max-icont-min-icon

தலைநகர் டெல்லியில் சில இடங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் சில இடங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அண்டை மாநிலமான உத்தர பிரதேசத்தில் உள்ள  லக்னோ நகரத்திலும் நில அதிர்வு உணரப்பட்டதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.


Next Story