தேசிய செய்திகள்

பீகாரில் கடைக்கு வெளியே குண்டுகள் வெடிப்பு + "||" + Bomb blast outside shop in Bihar

பீகாரில் கடைக்கு வெளியே குண்டுகள் வெடிப்பு

பீகாரில் கடைக்கு வெளியே குண்டுகள் வெடிப்பு
பீகாரில் கடைக்கு வெளியே குண்டுகள் வெடிப்பு நிகழ்ந்தது.
கயா,

பீகார் மாநிலம் கயா மாவட்டம் பாஹுர் சவுரா பகுதியில் அனில்குமார் என்பவரின் கடைக்கு வெளியே அடையாளம் தெரியாத சிலர் குண்டுகளை வீசினர். இதில் 2 குண்டுகள் வெடித்து சிதறின. இதனால் அங்கிருந்த மக்கள் சிதறி ஓடினார்கள். போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது மேலும் சில குண்டுகள் வெடிக்காமல் இருந்தன.


போலீசார் குண்டு வீசிய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்திவருகிறார்கள். இந்த சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பீகாரில் 9 நெடுஞ்சாலை திட்ட பணிகளுக்கு நாளை அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி
பீகாரில் 9 நெடுஞ்சாலை திட்ட பணிகளுக்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்.
2. பீகாரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பீகாரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
3. பீகாரில் நகர்ப்புற உள்கட்டமைப்பு திட்டங்கள்: காணொலி மூலம் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
பீகாரில் நகர்ப்புற உள்கட்டமைப்பு திட்டங்களை காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
4. பீகாரில் 5 மாதங்களுக்குப் பிறகு பேருந்து சேவை இன்று தொடக்கம்
பீகாரில் 5 மாதங்களுக்குப் பிறகு பேருந்து சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளன.
5. பீகாரில் 14 மாவட்டங்களில் வெள்ளச் சேதம் அதிகம் - கடந்த சில நாட்களில் மட்டும் 13 பேர் பலி
பீகாரில் 14 மாவட்டங்களில் வெள்ளச் சேதம் அதிகமாக காணப்படுகிறது.