தேசிய செய்திகள்

வைரலாகும் இந்திய ராணுவ வீரரின் நடனம்? + "||" + Indian Army soldier dances to Uri song Challa in Kargil in viral video. How's the josh, Vicky Kaushal?

வைரலாகும் இந்திய ராணுவ வீரரின் நடனம்?

வைரலாகும் இந்திய ராணுவ வீரரின் நடனம்?
இந்தி பாடல் ஒன்றுக்கு இந்திய ராணுவ வீரர் ஆடிய நடன வீடியோ வைரலாகி உள்ளது?
புதுடெல்லி

 45 விநாடிகளின் ஓடக்கூடிய வீடியோ ஒன்று  ட்விட்டரில் உமா ஆர்யா என்ற பயனரால் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் விக்கி கவுசலின் 2019 ஆம் ஆண்டு திரைப்படமான யூரி: தி சர்ஜிக்கல் ஸ்டிரைக் திரைப்படத்தின் சல்லா பாடலுக்கு இந்திய ராணுவ வீரர் ஒருவர் நடனம் ஆடுகிறார். முழு ஆற்றலுடன், அவர் மிகச்சிறப்பாக நடனம் ஆடுகிறார்.

இந்த வீடியோவுக்கு   இந்திய இராணுவ வீரர் கார்கிலில் நடனமாடி தனது  திறமையை வெளிப்படுத்துகிறார்.  ஜெய் ஹிந்த் ஜெய் பாரத், என்று உமா ஆர்யா பதிவின் தலைப்பில் கூறி உள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. இது ஏற்கனவே  35,000 தடவைகளுக்கு மேல் பார்க்கப்பட்டு 4,000 க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது. பதிவில், நெட்டிசன்கள் ராணுவ வீரரின் நடனத்தை பாராட்டி உள்ளனர் மேலும்  அருமை என்று கூறி உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. நாகாலாந்தை சேர்ந்த ராணுவ வீரர் கொரோனாவுக்கு பலி
நாகாலாந்தை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் கொரோனாவுக்கு பலியானார்.
2. கொரோனா பாதிப்பு: ராணுவ வீரர் தற்கொலை
கொரோனா பரிசோதனையில் பாதிப்பு உறுதியானதால் ராணுவ வீரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
3. குழந்தையை இழுத்து செல்ல முயலும் குரங்கு வைரலாகும் வீடியோ
குரங்கு ஒன்று குழந்தையை இழுத்து செல்ல முயலும் வீடியோசமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
4. பிலிப்பைன்ஸ் நாட்டில் நடந்த மோதல் ஒன்றில் ராணுவ வீரர் ஒருவரும், 2 பயங்கரவாதிகளும் கொலை
பிலிப்பைன்ஸ் நாட்டில் நடந்த மோதல் ஒன்றில் ராணுவ வீரர் ஒருவரும், 2 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
5. தவறான தொடர்பை தட்டிக் கேட்ட மனைவியை நடு ரோட்டில் வைத்து தாக்கிய போலீஸ் அதிகாரி
தவறான தொடர்பை தட்டிக் கேட்ட மனைவியை நடுரோட்டில் இழுத்துப் போட்டுத் தாக்கிய போலீஸ் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.