தேசிய செய்திகள்

மராட்டியத்தில் பஸ்-ஆட்டோ மோதி கிணற்றுக்குள் விழுந்ததில் 20 பேர் பலி + "||" + Bus and auto collision in Maharashtra; 9 killed

மராட்டியத்தில் பஸ்-ஆட்டோ மோதி கிணற்றுக்குள் விழுந்ததில் 20 பேர் பலி

மராட்டியத்தில் பஸ்-ஆட்டோ மோதி கிணற்றுக்குள் விழுந்ததில் 20 பேர் பலி
மராட்டியத்தில் பஸ் மற்றும் ஆட்டோ ரிக்ஷா மோதி கிணற்றுக்குள் விழுந்ததில் 20 பேர் பலியாகி உள்ளனர்.
நாசிக்,

மராட்டியத்தின் நாசிக் நகரில் தியோலா பகுதியில் பேருந்து ஒன்றும் ஆட்டோ ரிக்ஷாவும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானது.  மோதிய வேகத்தில் கிணறு ஒன்றில் அவை விழுந்தன.

இந்த சம்பவத்தில் 20 பேர் பலியானார்கள்.  18 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர்.  அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.  தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.  பலி எண்ணிக்கை உயர கூடும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியாவில் 2 விமானங்கள் நடுவானில் மோதல்; 4 பேர் பலி
ஆஸ்திரேலியாவில் 2 விமானங்கள் நடுவானில் மோதி கொண்டதில் 4 பேர் பலியாகினர்.
2. 5 மணிநேரத்தில் முழுமையாக குழி தோண்டப்படும்; திருச்சி ஆட்சியர் பேட்டி
ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணியில் 5 மணிநேரத்தில் முழுமையாக குழி தோண்டப்படும் என திருச்சி ஆட்சியர் பேட்டியில் கூறியுள்ளார்.
3. குழந்தை மீட்பு பணியில் குறுக்கிடும் பாறைகள்; சுரங்கம் தோண்டும் பணி தற்காலிக நிறுத்தம்
குழந்தை மீட்பு பணியில் குறுக்கிடும் பாறைகளால் சுரங்கம் தோண்டும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
4. பீகாரில் வெள்ளப்பெருக்கு: மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை
பீகாரில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.