தேசிய செய்திகள்

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு - உச்ச நீதிமன்றத்தில் பிப்.4 ஆம் தேதி விசாரணை + "||" + disqualification case of 11 MLAs including O.Panerselvam

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு - உச்ச நீதிமன்றத்தில் பிப்.4 ஆம் தேதி விசாரணை

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு - உச்ச நீதிமன்றத்தில் பிப்.4 ஆம் தேதி விசாரணை
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு வரும் 4 ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி,

தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் கொறாடா உத்தரவுக்கு எதிராக  வாக்களித்ததாகவும் அந்த 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யக்கோரியும்  தி.மு.க. கொறடா சக்கரபாணி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

எனினும், ஓராண்டுக்கும் மேலாக இந்த வழக்கு விசாரணை ஏதும் இல்லாமல் நிலுவையில் இருந்தது. கடந்த வாரம் தலைமை நீதிபதியை சந்தித்து திமுக தரப்பில் முறையிடப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு பிப்ரவரி 4-ம் தேதி விசாரணைக்கு வரும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நிர்பயா கொலை குற்றவாளி பவன் குமாரின் புதிய சீராய்வு மனு தள்ளுபடி
நிர்பயா கொலை குற்றவாளி பவன் குமாரின் புதிய சீராய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
2. ம.பியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரிய மனு; சுப்ரீம் கோர்ட் இன்று விசாரணை
மத்தியபிரதேசத்தில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று விசாரிக்கிறது.
3. கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி: சுப்ரீம் கோர்ட்டில் நாளை முதல் 6 அமர்வுகளில் மட்டும் விசாரணை
கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக, சுப்ரீம் கோர்ட்டில் நாளை முதல் 6 அமர்வுகளில் மட்டும் விசாரணை நடைபெற உள்ளது.
4. சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு - 4 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணை
சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனுவை வரும் 4 ஆம் தேதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
5. ஷாகீன் பாக் போராட்டம் ; உச்ச நீதிமன்றத்தில் சமரசக் குழு அறிக்கை தாக்கல்
ஷாகீன் பாக் போராட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட சமரசக்குழு உச்ச நீதிமன்றத்தில் தனது அறிக்கையை தாக்கல் செய்தது.