தேசிய செய்திகள்

பிரதமர் மோடியை டெல்லியில் இருந்து நீக்க வேண்டும் என்று நான் ஒருபோதும் கூறவில்லை - மம்தா பானர்ஜி + "||" + I never said that PM Modi should be removed from Delhi CM Mamata Banerjee

பிரதமர் மோடியை டெல்லியில் இருந்து நீக்க வேண்டும் என்று நான் ஒருபோதும் கூறவில்லை - மம்தா பானர்ஜி

பிரதமர் மோடியை டெல்லியில் இருந்து நீக்க வேண்டும் என்று நான் ஒருபோதும் கூறவில்லை - மம்தா பானர்ஜி
பிரதமர் மோடியை டெல்லியில் இருந்து நீக்க வேண்டும் என்று நான் ஒருபோதும் கூறவில்லை என மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
கொல்கத்தா,

மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நிகழ்ச்சியொன்றில் பேசியதாவது:-

நாங்கள் கொரோனா மற்றும் அம்பன் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்டு கொண்டு வருவதில் போராடி வருகிறோம். சில அரசியல் கட்சிகள் எங்களை அகற்றுமாறு கேட்கின்றன.


பிரதமர் மோடியை டெல்லியில் இருந்து நீக்க வேண்டும் என்று நான் ஒருபோதும் கூறவில்லை.

நாங்கள் தரையில் இறங்கி வேலை செய்து கொண்டிருகிறோம். அரசியலில் ஈடுபடுவதற்கான நேரம் இதுதானா? கடந்த மூன்று மாதங்களாக அவர்கள் எங்கே இருந்தார்கள்?  கொரோனா மற்றும் சதி ஆகிய இரண்டிற்கும் எதிராகமேற்கு வங்க அரசு நிச்சயம் வெல்லும்.

இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. மேற்கு வங்காளத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு - மம்தா பானர்ஜி அறிவிப்பு
மேற்கு வங்காளத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்த மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
2. புலம்பெயர்ந்தோரை மாநிலத்திற்கு அழைத்து வர 105 கூடுதல் சிறப்பு ரெயில்கள்: மம்தா பானர்ஜி
புலம்பெயர்ந்தோரை அழைத்து வர 105 கூடுதல் சிறப்பு ரெயில்கள் விடப்படும் எனமேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.
3. உள்துறை அமைச்சகத்தின் கண்டிப்புக்கு பிறகு மத்தியக்குழுவுக்கு மே.வங்க அரசு அனுமதி
உள்துறை அமைச்சகத்தின் கண்டிப்புக்கு பிறகு மத்தியக்குழுவுக்கு மேற்கு வங்காள அரசு அனுமதி அளித்தது.
4. மேற்குவங்கத்தில் ஜூன் 10 ஆம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது - முதலமைச்சர் மம்தா பானர்ஜி
மேற்குவங்கத்தில் ஜூன் 10 ஆம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
5. ’பா.ஜனதா, துச்சாதனன் கட்சி’ மம்தா பானர்ஜி ஆவேசம்
குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு போன்றவற்றை வலுக்கட்டாயமாக மக்கள் மீது திணித்து அமல்படுத்த முயற்சிப்பதாக பாரதீய ஜனதா கட்சி மீது மம்தா பானர்ஜி ஆவேசமாக சாடினார்