தேசிய செய்திகள்

தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் இந்தியா பல நாடுகளை விட மிகச்சிறந்த இடத்தில் உள்ளது - பிரதமர் மோடி + "||" + ‘India much better placed than other nations in fight against Covid-19’: PM Modi

தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் இந்தியா பல நாடுகளை விட மிகச்சிறந்த இடத்தில் உள்ளது - பிரதமர் மோடி

தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் இந்தியா பல நாடுகளை விட மிகச்சிறந்த இடத்தில் உள்ளது -  பிரதமர் மோடி
தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் இந்தியா பல நாடுகளை விட மிகச்சிறந்த இடத்தில் உள்ளது என பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி:
 
ரெவ். டாக்டர் ஜோசப் மார் தோமா மெட்ரோபாலிடன்  90-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தை குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார் அப்போது அவர் கூறியதாவது:-

இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்தியாவில் வைரஸின் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கும் என்று சிலர் கணித்திருந்தனர். ஊரடங்கு, அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட பல முயற்சிகள் என தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் இந்தியா பல நாடுகளை விட மிகச்சிறந்த இடத்தில் உள்ளது.

உலகம் ஒரு தொற்றுநோய்க்கு எதிராக ஒரு வலுவான போரை நடத்துகிறது. கொரோனா  என்பது மக்களின் உயிருக்கு ஆபத்தான ஒரு உடல் நோய் மட்டுமல்ல, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகளில் இருந்து நம்மை  மாற்றுகிறது.

இந்தியாவின் மீட்பு விகிதம் உயர்ந்து வருகிறது  8 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு புகை இல்லாத சமையலறைகள் உள்ளன. வீடற்றவர்களுக்கு தங்குமிடம் வழங்க 1.5 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன.உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமான இந்தியா, ஆயுஷ்மான் பாரத் உள்ளது என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்தது
இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்து உள்ளது.
2. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை-தமிழக அரசு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
3. கொரோனா பாதிப்பு: சென்னையில் மேலும் ஒரு போலீஸ் அதிகாரி மரணம்
மீனம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குருமூர்த்தி கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்தார்.
4. உலகில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5.75 லட்சத்தை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5.75 லட்சத்தை தாண்டியது.
5. கொரோனா தடுப்பூசி : விரைவில் சில நல்ல தகவல்கள் வெளிவரப் போகின்றன- டொனால்டு டிரம்ப்
நாங்கள் எல்லோரையும் விட அதிகமாக கொரோனா பரிசோதனை நடத்துகிறோம் என ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறினார்.