தேசிய செய்திகள்

கொரோனாவிடம் பிரதமர் மோடி சரணடைந்து விட்டார் ராகுல்காந்தி குற்றச்சாட்டு + "||" + PM is silent. He has surrendered and is refusing to fight the pandemic-Rahulgandhi

கொரோனாவிடம் பிரதமர் மோடி சரணடைந்து விட்டார் ராகுல்காந்தி குற்றச்சாட்டு

கொரோனாவிடம் பிரதமர் மோடி சரணடைந்து விட்டார் ராகுல்காந்தி குற்றச்சாட்டு
கொரோனாவை எதிர்த்துப் போராட மறுத்து பிரதமர் மோடி சரணடைந்துள்ளதாக ராகுல்காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.
புதுடெல்லி

கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசிடம் திட்டம் ஏதும் இல்லாததால் பிரதமர் மோடி அமைதியாக இருப்பதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டரில் கூரி இருப்பதாவது; 

நாட்டில் புதிதாகப் பல்வேறு பகுதிகளில் கொரோனா பரவியுள்ளதாகவும், அதைக் கட்டுப்படுத்த அரசிடம் திட்டம் ஏதும் இல்லை எனக் குறிப்பிட்டும் ஊடகங்களில் வந்துள்ள செய்திகளைத் தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல்காந்தி இணைத்துள்ளார்.

பிரதமர் அமைதியாக உள்ளார் என்றும், கொரோனாவை எதிர்த்துப் போராட மறுத்து அவர் சரணடைந்துள்ளதாகவும் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம்
சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
2. இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்தது
இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்து உள்ளது.
3. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை-தமிழக அரசு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
4. கொரோனா பாதிப்பு: சென்னையில் மேலும் ஒரு போலீஸ் அதிகாரி மரணம்
மீனம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குருமூர்த்தி கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்தார்.
5. உலகில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5.75 லட்சத்தை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5.75 லட்சத்தை தாண்டியது.