தேசிய செய்திகள்

பீகாரில் 14 மாவட்டங்களில் வெள்ளச் சேதம் அதிகம் - கடந்த சில நாட்களில் மட்டும் 13 பேர் பலி + "||" + Flood situation worsens in Bihar; two more die

பீகாரில் 14 மாவட்டங்களில் வெள்ளச் சேதம் அதிகம் - கடந்த சில நாட்களில் மட்டும் 13 பேர் பலி

பீகாரில் 14 மாவட்டங்களில் வெள்ளச் சேதம் அதிகம் - கடந்த சில நாட்களில் மட்டும் 13 பேர் பலி
பீகாரில் 14 மாவட்டங்களில் வெள்ளச் சேதம் அதிகமாக காணப்படுகிறது.
பாட்னா,

பீகார் மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த சில வாரங்களாக வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மாநிலத்தில் பாயும் பல ஆறுகளில் அபாய அளவுக்கும் மேலாக வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.

நேபாளத்தில் உற்பத்தியாகி பீகாரின் வடமாவட்டங்களை கடந்து செல்லும்  நதிக​ளில் வெள்ளப் பெருக்கு அதிகமாக உள்ளது. 29 தேசிய, மாநில பேரிட​ர் அமைப்பை சேர்ந்த குழுவினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பீகாரில் இதுவரை, சுமார் நான்கு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.  

தொடர்புடைய செய்திகள்

1. கூடலூரில் வெள்ள சேதம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர்கள் நேரில் ஆறுதல் - நிவாரண பொருட்களை வழங்கினர்
கூடலூர் பகுதியில் வெள்ள சேதத்தில் பாதிக்கப்பட்ட மக்களை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினர்.
2. பீகாரில் மேலும் 16 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு
பீகாரில் மேலும் 16 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
3. தாய் -மகளை கொலை செய்து புதைத்தவர் கைது
தாய் -மகளை கொலை செய்து புதைத்த பீகாரை சேர்ந்த சம்ஷாத் என்பவர் மீரட்டில் கைது செய்யப்பட்டார்.
4. பீகாரில் மின்னல் தாக்கி 10 பேர்பலி;3 வாரங்களில் 160 பேர் பலி
பீகாரில் மின்னல் தாக்கி 10 பேர்பலியாகி உள்ளனர். கடந்த 3 வாரங்களில் இது போன்ற சம்பவத்தில் 160 பேர் பலியாகி உள்ளனர்.
5. பீகாரில் பா.ஜ.க. அலுவலகத்தில் 24 பேருக்கு கொரோனா
பீகாரில் பா.ஜ.க. அலுவலகத்தில் 24 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது.