இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 5 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 5 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 22 Aug 2020 11:05 AM GMT (Updated: 22 Aug 2020 11:40 AM GMT)

இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 5 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை கொலைசெய்யப்பட்டனர்.

சண்டிகார்

இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 5 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை கொலைசெய்யப்பட்டு உள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளில் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான ஊடுருவல்காரர்கள் கொல்லப்படுவது இதுவே முதல் முறை என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவம் அதிகாலை 4:45 மணியளவில் பிகிவிந்த் நகரமான தரன் தரனுக்கு அருகிலுள்ள தால் எல்லை  அருகே நிகழ்ந்தது.

103 வது பட்டாலியன் எல்லை பாதுகாப்பு படையினரின் எச்சரிக்கையை மீறியும் அவர்கள்நுழைந்து உள்ளனர்.வீரர்கள் தடுத்ததும் அவர்கள் துப்பக்கியால் சுடத்தொடங்கி உள்ளனர். தொடர்ந்து இந்தியவீரர்கள் துப்பாக்கிசூடு நடத்தி உள்ளனர்.  


Next Story