மணிப்பூர் இடைத்தேர்தல்: பா.ஜ.க. 2 தொகுதிகளில் வெற்றி; 2 தொகுதிகளில் முன்னிலை


மணிப்பூர் இடைத்தேர்தல்:  பா.ஜ.க. 2 தொகுதிகளில் வெற்றி; 2 தொகுதிகளில் முன்னிலை
x
தினத்தந்தி 10 Nov 2020 2:54 PM IST (Updated: 10 Nov 2020 2:54 PM IST)
t-max-icont-min-icon

மணிப்பூர் இடைத்தேர்தலில் பா.ஜ.க. 2 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. 2 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

இம்பால்,

மணிப்பூர் சட்டசபையின் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இவற்றில் பா.ஜ.க. 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.  2 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.  இதேபோன்று மற்றொரு தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் முன்னிலை பெற்றுள்ளார் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

Next Story