தேசிய செய்திகள்

மிசோரத்தில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு + "||" + 5.2 magnitude earthquake hits Mizoram

மிசோரத்தில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு

மிசோரத்தில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு
மிசோரத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவானது.
சம்பாய்,

மிசோரம் மாநிலம் சாம்பாய் மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் சுமார் 119 கிலோ மீட்டர் தூரத்தில் நிலஅதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு ஆனது என நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. 

தொடர்புடைய செய்திகள்

1. பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்
பப்புவா நியூ கினியாவின் கிழக்கு பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
2. மராட்டியத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.5 ஆக பதிவு
மராட்டியத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 3.5 ஆக பதிவாகி உள்ளது.
3. ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு
ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
4. சாலமன் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 5.3 ஆக பதிவு
சாலமன் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டரில் 5.3 ஆக பதிவாகி உள்ளது.
5. உத்தரகாண்டில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.3 ஆக பதிவு
உத்தரகாண்டில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.