தேசிய செய்திகள்

கர்நாடகாவில் மேலும் 708- பேருக்கு கொரோனா + "||" + Karnataka reported 708 new #COVID19 cases, 643 discharges, and 3 deaths today.

கர்நாடகாவில் மேலும் 708- பேருக்கு கொரோனா

கர்நாடகாவில் மேலும் 708- பேருக்கு கொரோனா
கர்நாடகாவில் மேலும் 708- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,

கர்நாடகாவில் மேலும் 708- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 30 ஆயிரத்து 668- ஆக உள்ளது. 

தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்து இன்று ஒரே நாளில் 643- பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்பால் இன்று 3- பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12,158- ஆக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. இத்தாலியில் புதிதாக 20,765 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: மேலும் 207 பேர் பலி
இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,765 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
2. மராட்டிய மாநிலத்தில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 11,141 பேருக்கு தொற்று உறுதி
மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 11,141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கேரளாவில் கொரோனா பாதிப்பு: புதிதாக 2,100 பேருக்கு தொற்று உறுதி
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,100 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: புதிதாக 567 பேருக்கு தொற்று உறுதி
தமிழகத்தில் இன்று புதிதாக 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. மராட்டியம், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்: மத்திய அரசு
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு படிப்படியாக மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது.