தேசிய செய்திகள்

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 128- பேருக்கு கொரோனா பாதிப்பு + "||" + Delhi reports 128 new #COVID19 cases, 157 recoveries and 1 death in the last 24 hours.

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 128- பேருக்கு கொரோனா பாதிப்பு

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 128- பேருக்கு கொரோனா பாதிப்பு
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 128- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

டெல்லியில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா தொற்று சீராக குறைந்து வருகிறது. அந்த வகையில் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 128- பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று பாதிப்பால் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனாவில் இருந்து இன்று குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 157- ஆகும். 

டெல்லியில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 38 ஆயிரத்து 028- ஆக உள்ளது. தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 26 ஆயிரத்து 086- ஆக  உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 10,901- ஆக அதிகரித்து இருக்கிறது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1,041- ஆக உள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் இன்று 2,212- பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் இன்று 2,212- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8.73 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.19 கோடியாக உயர்ந்துள்ளது.
3. மராட்டியத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை நெருங்கியது
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
4. கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தால் ஊரடங்கு அமல்படுத்தப்படும் : உத்தவ் தாக்கரே
கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தால் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
5. தமிழகத்தில் இன்று 452- பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் இன்று 452-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.