தேசிய செய்திகள்

10,12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: பிரியங்கா காந்தி + "||" + Cancel CBSE board exams 2021': Priyanka Gandhi writes to Ramesh Pokhriyal, Rahul Gandhi tweets support

10,12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: பிரியங்கா காந்தி

10,12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: பிரியங்கா காந்தி
10,12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
புதுடெல்லி, 

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மத்திய அரசு 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ  தேர்வுகளை ரத்து செய்யவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரியங்கா காந்தி வலியுறுத்தியிருக்கிறார்.

பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, டெல்லியிலுள்ள வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ள பிரியங்கா காந்தி, ரமேஷ் பொக்ரியாலுக்கு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தேர்தல் பிரசார மேடைகளில் பாஜக தலைவர்கள் சிரிக்கின்றனர்; மக்கள் அழுகின்றனர் - பிரியங்கா காந்தி கடும் விமர்சனம்
தேர்தல் பிரசார மேடைகளில் பாஜக தலைவர்கள் சிரிக்கின்றனர்; மக்கள் அழுகின்றனர் என்று காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
2. கொரோனா காரணமாக ‘சி.பி.எஸ்.இ. தேர்வுகளை ரத்து செய்யுங்கள்’ - மத்திய கல்வி மந்திரிக்கு பிரியங்கா காந்தி கடிதம்
கொரோனா காலத்தில் மாணவர்கள் பாதுகாப்பு சாத்தியம் இல்லை என்பதால் சி.பி.எஸ்.இ. தேர்வுகளை ரத்து செய்யுங்கள் என்று மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியாலுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடிதம் எழுதி உள்ளார்.
3. கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்த வேண்டும் : பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்
தேவைப்படும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
4. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடருங்கள்; கொரோனா தொற்று தொடர்ந்து பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது; ராகுல் காந்தி எச்சரிக்கை
இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.
5. வரலாறையும், எதிர்காலத்தையும் படைக்கும் திறன் பெற்றவர்கள் பெண்கள்; ராகுல் காந்தி புகழாரம்
பெண்கள் வல்லமைமிக்க நேர்த்தியுடன் வரலாறு, எதிர்காலத்தைப் படைக்கும் திறன் பெற்றவர்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.