தேசிய செய்திகள்

கொரோனா பரவல் அதிகரிப்பால் உள்நாட்டு விமானங்களில் புதிய கட்டுப்பாடு + "||" + No Meals On Domestic Flights Under 2 Hours To Cut Covid Risk: Centre

கொரோனா பரவல் அதிகரிப்பால் உள்நாட்டு விமானங்களில் புதிய கட்டுப்பாடு

கொரோனா பரவல் அதிகரிப்பால் உள்நாட்டு விமானங்களில் புதிய கட்டுப்பாடு
இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2-வது அலை பரவி வருகிறது. இதனால், நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், உள்நாட்டு விமானங்களில் 2 மணி நேரத்திற்கு குறைவான பயணங்களின்  போது பயணிகளுக்கு உணவு வழங்கப்படாது என்று விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.  2 மணி நேரத்திற்கு கூடுதலாக பயணங்களின் போது முன்கூட்டியே பேக்கிங் செய்யப்பட்ட உணவை பயணிகளுக்கு வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் குறைய தொடங்கிய கொரோனா பாதிப்பு: புதிதாக 2,81,386 பேருக்கு தொற்று உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,81,386 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,11,170 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 4,077 பேர் பலி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,11,170 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. இந்தியாவில் புதிதாக 3,26,098 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 3,890 பேர் பலி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,26,098 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் 8 தடுப்பூசிகள்: முழு விவரம்
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில், பயன்பாட்டுக்கு வரும் 8 தடுப்பூசிகள் தொடர்பான முழு விவரங்கள் வெளியாகி உள்ளன.
5. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3.43 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 43 ஆயிரத்து 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது