தேசிய செய்திகள்

டெல்லியில் ஊரடங்கு அமல்: பேருந்து நிலையங்களில் குவிந்த வெளி மாநில தொழிலாளர்கள்..! + "||" + Delhi: Migrant workers throng Anand Vihar Bus Terminal after the National Capital goes into 1-week lockdown starting tonight at 10 pm

டெல்லியில் ஊரடங்கு அமல்: பேருந்து நிலையங்களில் குவிந்த வெளி மாநில தொழிலாளர்கள்..!

டெல்லியில் ஊரடங்கு அமல்: பேருந்து நிலையங்களில் குவிந்த வெளி மாநில தொழிலாளர்கள்..!
டெல்லியில் வரும் 26- ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் செல்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த டெல்லியில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனினும், தொற்று பரவல் குறையாமல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க டெல்லி அரசு முடிவு செய்தது. 

இதன்படி, டெல்லியில் இன்று முதல் 6 நாட்களுக்கு  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  ஊரடங்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, டெல்லியில் பணியாற்றி வரும் வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊரை நோக்கி படையெடுத்துள்ளனர். இதனால், டெல்லியின் ஆனந்த் விஹார் பேருந்து நிலையத்தில் கடும் கூட்டம் காணப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு
மராட்டியத்தில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
2. மாமல்லபுரத்தில் திருட்டை தவிர்க்க டாஸ்மாக் கடைகளுக்கு ‘சீல்’
மர்ம நபர்கள் மூலம் மதுபாட்டில்கள் திருடு போகாத வகையில் மாமல்லபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு இரும்பு கம்பி மூலம் வெல்டு வைத்து சீல் வைக்கப்பட்டது.
3. இன்று முதல் முழு ஊரடங்கு மதுக்கடையில் குவிந்த மது பிரியர்கள்
இன்று முதல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் நேற்று மதுக்கடையில் மது பிரியர்கள் குவிந்தனர்.
4. முழு ஊரடங்கையொட்டி சென்னையில் 200 இடங்களில் வாகன சோதனை 10 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு
முழு ஊரடங்கையொட்டி சென்னையில் 200 இடங்களில் போலீசார் வாகன சோதனை மேற்கொள்ள உள்ளனர். 10 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
5. இன்று முதல் முழு ஊரடங்கு எதிரொலி: சொந்த ஊர் செல்ல கோயம்பேட்டில் குவிந்த பொதுமக்கள்
தமிழகத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதன் காரணமாக சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக மூட்டை, முடிச்சுகளுடன் கோயம்பேடு பஸ் நிலையத்தில் நேற்று குவிந்தனர்.