தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் இதுவரை இல்லாத அளவாக கொரோனா பாதிப்பில் புதிய உச்சம் + "||" + Telangana's daily Covid count jumps to over 10K

தெலுங்கானாவில் இதுவரை இல்லாத அளவாக கொரோனா பாதிப்பில் புதிய உச்சம்

தெலுங்கானாவில் இதுவரை இல்லாத அளவாக கொரோனா பாதிப்பில் புதிய உச்சம்
தெலுங்கானாவில் இதுவரை இல்லாத அளவாக கொரோனா பாதிப்பில் புதிய உச்சம் தொட்டுள்ளது.
ஐதராபாத்,

தெலுங்கானாவில் இதுவரை இல்லாத அளவாக இன்று கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அம்மாநிலத்தில் ஒரே நாளில் 10,122- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதற்கு முன்பு கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி 8,126- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதே ஒருநாள் அதிகபட்ச பாதிப்பாக இருந்தது. தொற்று பாதிப்பை கண்டறிய 99,638- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 

தெலுங்கானாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 11 ஆயிரத்து 905- ஆக உள்ளது.  அதேபோல், தொற்று பாதிப்பு காரணமாக 52- பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,094- ஆக உள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. பிரேசிலில் உச்சம் தொட்ட கொரோனா; ஒரே நாளில் 1.15 லட்சம் பேருக்கு பாதிப்பு
பிரேசில் நாட்டில் ஒரே நாளில் 1.15 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு உச்ச அளவை தொட்டுள்ளன.
2. 24 மணி நேரத்தில் 51 ஆயிரம் பேருக்கு தொற்று: 3 கோடியை தாண்டியது, கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 51 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியை தாண்டி விட்டது.
3. இங்கிலாந்தில் நான்கு மாதங்களில் இல்லாத அளவு கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.
4. மராட்டியத்தில் 2-வது நாளாக கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
மராட்டியத்தில் நேற்று முன் தினம் தினசரி கொரோனா பாதிப்பு 6,270- ஆக இருந்தது.
5. மராட்டியத்தில் 21 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு
மராட்டியத்தில் 7 மாவட்டங்களில் 21 பேருக்கு டெல்டா பிளஸ் வகை கண்டறியப்பட்டுள்ளது.