தேசிய செய்திகள்

கொரோனா பாதித்த நாடாளுமன்ற மேலவை எம்.பி. ஒடிசாவில் உயிரிழப்பு + "||" + Corona-affected upper house MP Fatalities in Odisha

கொரோனா பாதித்த நாடாளுமன்ற மேலவை எம்.பி. ஒடிசாவில் உயிரிழப்பு

கொரோனா பாதித்த நாடாளுமன்ற மேலவை எம்.பி. ஒடிசாவில் உயிரிழப்பு
ஒடிசாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நாடாளுமன்ற மேலவை எம்.பி. உயிரிழந்து உள்ளார்.
புவனேஸ்வர்,

நாடாளுமன்ற மேலவை எம்.பி.யாக இருந்தவர் ரகுநாத் மொகபத்ரா.  கடந்த வாரம் இவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.  இதனால் இவரை ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்து உள்ளார்.  அவர் நாட்டின் மிக உயரிய பத்ம விபூஷண் விருது பெற்ற பெருமைக்கு உரியவர் ஆவார்.  அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா நோயாளிகளுக்கு காசநோய் பரிசோதனை செய்ய வேண்டும்; மத்திய சுகாதார அமைச்சகம்
கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு காசநோய் பரிசோதனை செய்ய வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
2. கொரோனா பாதித்த ஒடிசாவின் பிரபல இளம்பாடகி மரணம்
ஒடிசாவில் கொரோனா பாதித்த பிரபல பின்னணி பாடகி தபு மிஷ்ரா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளார்.
3. அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: 2 பேர் பலி; 8 பேர் காயம்
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். 8 பேர் காயமடைந்து உள்ளனர்.
4. கொரோனா பாதித்த புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி குணமடைந்து வீடு திரும்பினார்
கொரோனா பாதித்த புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி குணமடைந்து வீடு திரும்பியது அறிந்து தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. கொரோனா பாதித்த அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் மரணம்
சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.