தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் மேலும் 1,707- பேருக்கு கொரோனா தொற்று + "||" + Telangana reports 1707 new #COVID19 cases, 2493 recoveries and 16 deaths in the last 24 hours.

தெலுங்கானாவில் மேலும் 1,707- பேருக்கு கொரோனா தொற்று

தெலுங்கானாவில் மேலும் 1,707- பேருக்கு கொரோனா தொற்று
தெலுங்கானாவில் மேலும் 1,707- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐதராபாத்,

தெலுங்கானாவில் மேலும் 1,707- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 2,493- பேர் குணம் அடைந்துள்ள நிலையில், 16 பேர் உயிரிழந்துள்ளனர். தெலுங்கானாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 318- ஆக உயர்ந்துள்ளது. 

தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 74 ஆயிரத்து 103- ஆக உள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3456- ஆக உள்ளது. மாநிலத்தில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 22,759- ஆக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. ‘கொரோனா தொற்றுக்கும் 5ஜி தொழில்நுட்பத்துக்கும் தொடர்பில்லை’; இமாசலபிரதேச அரசு விளக்கம்
நாட்டில் கொரோனா தொற்றுக்கும், 5ஜி தொழில்நுட்பத்துக்கும் தொடர்பு இருப்பதாக சமூக ஊடகங்களில் சில தகவல்கள் உலா வந்தன.
2. கொரோனா பாதிப்பு: உத்தரகாண்டில் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து
கொரோனா பரவல் காரணமாக உத்தரகாண்டில் பிளஸ் 2 தேர்வுகளை அம்மாநில அரசு ரத்து செய்துள்ளது.
3. இந்தியாவில் தொடர்ந்து 4-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கு கீழ் பதிவு!
இந்தியாவில் தொடர்ந்து 4-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கு கீழ் பதிவாகியுள்ளது.
4. இந்தியாவில் ஒருநாள் கொரோனா உயிரிழப்பு 6,148 ஆக பதிவானது ஏன்? - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
இந்தியாவில் ஒருநாள் கொரோனா உயிரிழப்பு 6,148 ஆக பதிவாகியுள்ளது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
5. இந்தியாவில் புதிய உச்சமாக ஒருநாள் கொரோனா உயிரிழப்பு 6,148 ஆக பதிவு
பீகார் மாநிலத்தில் கொரோனா இறப்பு எண்ணிக்கை மறுகணக்கீட்டின் மூலம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.