தேசிய செய்திகள்

இந்திய பொருளாதார அமைப்பில் ஜிஎஸ்டி ஒரு மைல்கல் - பிரதமர் மோடி டுவீட் + "||" + GST has been a milestone in the economic landscape of India Narendra Modi

இந்திய பொருளாதார அமைப்பில் ஜிஎஸ்டி ஒரு மைல்கல் - பிரதமர் மோடி டுவீட்

இந்திய பொருளாதார அமைப்பில் ஜிஎஸ்டி ஒரு மைல்கல் - பிரதமர் மோடி டுவீட்
2017ஆம் ஆண்டின் ஜூலை மாதம் 1ஆம் தேதி புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டது.
புதுடெல்லி,

நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையை அமல்படுத்தும் நோக்கத்தில் 2017ஆம் ஆண்டின் ஜூலை மாதம் 1ஆம் தேதி புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டது. 

இந்நிலையில்  ஜிஎஸ்டி அறிமுகமாகி 4 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

இந்திய பொருளாதார அமைப்பில் ஜிஎஸ்டி ஒரு மைல்கல். ஜிஎஸ்டி வெளிப்படைத்தன்மையை கணிசமாக அதிகரிக்கும்; அதே வேளையில் சாதாரண மனிதர்கள் மீதான வரி சுமையை குறைத்துள்ளது என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழக பாஜக எம்.எல்.ஏக்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துகள் - பிரதமர் மோடி டுவீட்
தமிழக எம்.எல்.ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர். காந்தி மற்றும் சி.கே. சரஸ்வதி ஆகியோர் இன்று டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.