மத்திய அரசுக்கு 50 கோடி கோவேக்சின் தடுப்பூசிகள் வழங்கப்படும்: பாரத் பயோடெக்


மத்திய அரசுக்கு 50 கோடி கோவேக்சின் தடுப்பூசிகள் வழங்கப்படும்: பாரத் பயோடெக்
x
தினத்தந்தி 23 July 2021 11:15 PM GMT (Updated: 2021-07-24T04:45:35+05:30)

இந்திய தொழிலக கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) நேற்று ஏற்பாடு செய்த காணொலி வாயிலான கூட்டத்தில், கோவேக்சின் தடுப்பூசியை தயாரிக்கும் ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் சுசித்ரா எல்லா பேசினார்.

அப்போது அவர், மத்திய அரசின் கொரோனா தடுப்பூசி திட்டத்துக்கு 50 கோடிக்கும் அதிகமான கோவேக்சின் தடுப்பூசிகள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story