டெல்லியில் லாலு பிரசாத் - முலாயம் சிங் சந்திப்பு


டெல்லியில் லாலு பிரசாத் - முலாயம் சிங் சந்திப்பு
x
தினத்தந்தி 2 Aug 2021 6:51 PM GMT (Updated: 2021-08-03T00:21:20+05:30)

லாலு பிரசாத், சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் ஆகியோர் புதுடெல்லியில் சந்தித்து பேசினர்.

புதுடெல்லி, -

ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத், சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் ஆகியோர் புதுடெல்லியில் நேற்று சந்தித்து பேசினர். முலாயம் சிங் யாதவின் மகனும், சமாஜ்வாடி கட்சியின் தற்போதைய தலைவருமான அகிலேஷ் யாதவும் இந்த சந்திப்பில் உடன் இருந்தார்.

இது குறித்து லாலு பிரசாத் டுவிட்டர் பதிவு வெளியிட்டு உள்ளார். மேலும் இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

Next Story