டெல்லி, மராட்டியம் மாநில கொரோனா பாதிப்பு விவரம்


டெல்லி, மராட்டியம் மாநில கொரோனா பாதிப்பு விவரம்
x
தினத்தந்தி 4 Aug 2021 3:15 PM GMT (Updated: 2021-08-04T20:45:36+05:30)

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6,126-பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6,126-பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோன தொற்றில் இருந்து 7,436- பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்பு காரணமாக இன்று 195- உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 72,810- ஆக உள்ளது. 

டெல்லியில் இன்று 67-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து இன்று 73 குணம் அடைந்துள்ளனர். டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. 

Next Story