தேசிய செய்திகள்

பஞ்சாபில் கடந்த 24 மணி நேரத்தில் 27 பேருக்கு கொரோனா தொற்று + "||" + Punjab reports 27 new Covid cases

பஞ்சாபில் கடந்த 24 மணி நேரத்தில் 27 பேருக்கு கொரோனா தொற்று

பஞ்சாபில் கடந்த 24 மணி நேரத்தில் 27 பேருக்கு கொரோனா தொற்று
பஞ்சாபில் கடந்த 24 மணி நேரத்தில் 27 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சண்டிகார், 

பஞ்சாபில்  கடந்த 24 மணி நேரத்தில் 27 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மநிலத்தில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,00,877 - ஆக  உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதிப்பால்  நேற்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை  16,447- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 320- ஆக உள்ளது. 

கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 31 பேர் பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை  5,84,110- ஆக உயர்ந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 24 கோடியை தாண்டியது
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
2. கேரளாவில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரிப்பு
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,079 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கேரளாவில் மேலும் 7,823- பேருக்கு கொரோனா
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,823- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கர்நாடகாவில் மேலும் 373- பேருக்கு கொரோனா
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 373- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. ரஷியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு
ரஷியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.