தேசிய செய்திகள்

டெல்லியில் பலத்த மழை: வாகன ஓட்டிகள் அவதி + "||" + Downpour In Delhi Leaves Several Areas Water-Logged, 'Orange Alert' Issued

டெல்லியில் பலத்த மழை: வாகன ஓட்டிகள் அவதி

டெல்லியில் பலத்த மழை: வாகன ஓட்டிகள் அவதி
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளத்தின் ஒரு பகுதியிலும் மழை நீர் தேங்கியுள்ளது.
புதுடெல்லி,

டெல்லியில் இன்று காலை முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, பல இடங்களிலும் மழைநீா் சூழ்ந்தது. குறிப்பாக சாலைகளில் குளம் போல் தேங்கிய மழை நீரால்   போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

டெல்லியில் மோதி பாக், ஆர்கே புரம், மது விகார், ஹரி நகர், ரோஹ்தக் சாலை, பதர்பூர், சோம் விகார், ரிங் ரோடு, விகாஸ் மார்க், சங்கம் விகார் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.  

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளத்தின் ஒரு பகுதியிலும் மழை நீர் தேங்கியுள்ளது. டெல்லியில் பிற்பகல் வேளையில்  இடியுடன் மிதமானதுடன் கூடிய  கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக  இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. டெல்லி தனியார் சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து
டெல்லியில் உள்ள தாப்ரி பகுதியில் ஒரு தனியார் சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.
3. டெல்லியில் மேலும் 30 பேருக்கு கொரோனா
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 30 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
5. ஜவ்வாது மலையில் கனமழை - பீமன் நீர்வீழ்ச்சியில் பொதுமக்கள் குளிக்க தடை
கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான ஜவ்வாது மலையில் விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது.