தேசிய செய்திகள்

பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி பிறந்த நாள் வாழ்த்து + "||" + President and Vice President wish Prime Minister Modi a happy birthday

பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி பிறந்த நாள் வாழ்த்து

பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி பிறந்த நாள் வாழ்த்து
பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடியின் 71வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.  இதனை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டர் வழியே தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டு உள்ள வாழ்த்து செய்தியில், மதிப்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

அவரது தனித்தன்மை வாய்ந்த பார்வை, தனித்துவ தலைமை பண்பு மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய சேவை ஆகியவை நாட்டின் அனைத்து நிலையிலான வளர்ச்சிக்கு வழிவகுத்து உள்ளது.  அவர் நீண்டகாலம் சுகாதாரம் மற்றும் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு வாழ்த்துகள் என தெரிவித்து உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்

1. 77-வது பிறந்த நாள்: வைகோவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று தனது 77-வது பிறந்த நாளை கொண்டாடினார்.
2. சாகித்ய அகாடமி விருது: இமையம், செல்லப்பன், ராகவனுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து
சாகித்ய அகாடமி விருது: இமையம், செல்லப்பன், ராகவனுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து.
3. 6-8 வகுப்புகளை தொடங்க கல்வி அதிகாரிகள் பரிந்துரை; பள்ளி கல்வி துறை அமைச்சர்
அக்டோபர் முதல் வாரத்தில் 6-8 வரையிலான வகுப்புகளை தொடங்க கல்வி அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர் என பள்ளி கல்வி துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார்.
4. தமிழக முன்னாள் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
பஞ்சாப் கவர்னராக பொறுப்பேற்க உள்ள பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிா்க்கட்சி தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி வாழ்த்து கூறியுள்ளார்.
5. தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என். ரவிக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து
தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு ஆர்.என். ரவி அவர்களுக்கு எனது வணக்கமும் வாழ்த்தும் என முதல்-அமைச்சர் ஸ்டாலின் தெவித்துள்ளார்.