பெரியார் பிறந்த நாள்: ராகுல் காந்தி டுவிட்


பெரியார் பிறந்த நாள்: ராகுல் காந்தி டுவிட்
x
தினத்தந்தி 17 Sep 2021 12:06 PM GMT (Updated: 17 Sep 2021 12:06 PM GMT)

பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

புதுடெல்லி,

தந்தை பெரியார் 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி பிறந்தார். திராவிடர் கழகத்தை தோற்றுவித்த தந்தை பெரியாரின் 143-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினர் தந்தை பெரியாருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.   காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "சுதந்திரம், துணிவு, சமத்துவம்" எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Next Story