தேசிய செய்திகள்

கர்நாடக மாநிலத்தில் இன்று 1,003 பேருக்கு கொரோனா + "||" + Karnataka reports 1,003 fresh #COVID19 infections, 1199 recoveries and 18 deaths today

கர்நாடக மாநிலத்தில் இன்று 1,003 பேருக்கு கொரோனா

கர்நாடக மாநிலத்தில் இன்று 1,003 பேருக்கு கொரோனா
கர்நாடக மாநிலத்தில் இன்று 1,003 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,

கர்நாடகத்தில் இன்று 1,003- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 1,199- குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 29,66,194- ஆக உயர்ந்துள்ளது. 

தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 29,12,633- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 37,573- ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 15,960- ஆக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. புதிதாக 6 பேருக்கு கொரோனா
அரியலூர்-பெரம்பலூரில் புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
2. புதிதாக 6 பேருக்கு கொரோனா
அரியலூர்-பெரம்பலூரில் புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
3. டெல்லியில் மேலும் 25 பேருக்கு கொரோனா
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கொரோனாவுக்கு மூதாட்டி பலி
கொரோனாவுக்கு மூதாட்டி உயிரிழந்தார்.
5. மராட்டியத்தில் சிறை கைதிகள் 20 பேருக்கு கொரோனா
மராட்டியம், சிறை கைதிகள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.